பிராமணன் தான் வாழ
வகுத்தான் பல ஜாதி
குயவனாம் கொல்லனாம்
வகுத்தான் பல ஜாதி
குயவனாம் கொல்லனாம்
வேலை நிமித்தம்.
வேலைக்கு என்னதாழ் ஜாதி மேல் ஜாதி?
விட்டான பெண்னை இலக்கியகாரன்
பத்தினி ,சித்தினி
காந்தர்வி ,வித்யாதரி
குணம் கொண்டுமருத்துவனும் விட்டானா
A, O+, B, AB,O-
என்றான் இரத்தம் கொண்டு
என்றான் இரத்தம் கொண்டு
ஜாதியும் பேதியும் என்றான்
ஒரு சாரன்
கலியான பேச்சு
அம்மா அவள் என்ன ஜாதி?
என்றான் அவனும்
[இன்றைய நவீன மனிதர்கள் ஜாதியை எதிர்போம் என்று வாய் சொல் பேசுவார்கள்
அவர்களை இகழ்து எழுதப்பட்டது]